டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் பெயரில் , விளையாட்டு அரங்கத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்துவைத்துள்ளார்
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் பெயரில் , விளையாட்டு அரங்கத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்துவைத்துள்ளார்
பொதுவான விவசாயிகளிடத்தில் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது......
ராணுவ ரகசியத்தை யார் வெளியே சொன்னார்களோ அவர்கள் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்....
மக்களுக்கு எவ்வாறு ஊக்கமளிப்பது, கரோனவுக்கு எதிராக எவ்வாறு போராடுவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது...
பிரான்ஸின் ‘டஸால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்திடமிருந்து சுமார் ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் ரக போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்காக, கடந்த 2016-இல் மத்திய அரசு ஒப்பந்தம்மேற்கொண்டது. ....
பிரான்ஸ் நாட்டின் போர்டியக்ஸ் நகரிலுள்ள ரபேல் விமானத் தயாரிப்புத் தொழிற்சாலையில் செப்டம்பர் 20-ஆம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் இந்தியாவிடம் முதல் ரபேல் விமானத்தை ஒப்படைக்கின்றனர்.
அமித்ஷாவுக்கு 8 அமைச்சரவைக் குழுக்களில் இடம் வழங் கிய மோடி, ராஜ்நாத் சிங்கிற்கு, 2 அமைச்சரவைக் குழுக்களில் மட்டுமே இடம் வழங்கினார்.
ராஜ்நாத் சிங்கை அதிருப்தியில் தள்ளியது. அவர் மோடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தனது அமைச்சர் பதவியையே ராஜினாமா செய்ய முடிவுசெய்து விட்டதாக தகவல்களும் வெளியாகின. ...